டிஎன்பிஎஸ்சி குரூப்-4 ஆங்கில வினாவுக்கான விடையில் தவறு

2018-02-11@ 18:56:03

சென்னை: டிஎன்பிஎஸ்சி தொகுதி-4 தேர்வில் ஆங்டகில வினாத் தாளில் 4-வது கேள்விக்கான 4 விடைகளும் தவறாக கேட்கப்பட்டுள்ளன. ரவீந்திரநாத் தாகூர் எப்போது பிறந்தார் என்ற கேள்விக்கான 4 விடைகளும் தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!