சென்னை: தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என்று மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை கூறியுள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க அதிமுக தொடர்ந்து வலியுறுத்தும்.சுப்ரீம் கோர்ட் உத்தரவைக் காட்டி மத்திய அரசு நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்துகிறது என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.