சென்னை: காவிரி விவகாரத்தை அரைகுறையாகத் தெரிந்து கொண்டு தினகரன் பேசுகிறார் கொண்டிருக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் 2 முறை இடைக்கால மனு போடப்பட்டுள்ளது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை மட்டுமின்றி, நாடாளுமன்றத்திலும் படம் வைக்க தகுதியானவர் ஜெயலலிதா என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.