சென்னை: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அதன் உண்மைத்தன்மையை இழந்து விட்டது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 2018-2019ம் ஆண்டுக்காக பட்ஜெட், வரும் தேர்தலுக்கான அறிக்கைபோல வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் சென்னை மத்திய நிதிநிலை அறிக்கை மீதான நுண்ணாய்வு கருத்தரங்கில் பேசியபோது கூறியுள்ளார்.