ஜெ.தீபா வீட்டில் சோதனை நடத்த வந்த போலி ஐ.டி. அதிகாரி தப்பிஓட்டம்
2018-02-10@ 09:58:12
சென்னை: சென்னையில் ஜெ.தீபா வீட்டில் சோதனை நடத்த வந்தவர் தப்பி ஓடியுள்ளார். சோதனை நடத்த வந்தவரை போலீசார் விசாரிக்க தொடங்கியதை அடுத்து போலி நபர் தப்பி ஓடியுள்ளார். ஓட்டம் பிடித்த போலி வருமான வரித்துறை அதிகாரியை போலீசார் துரத்திச் சென்றுள்ளனர்.