நீட் தேர்வில் மாநில பாடதிட்டத்துக்கு முக்கியத்துவம் தர கோரிக்கை: பாஜக மாநில தலைவர் தமிழிசை

2018-02-10@ 15:00:13

டெல்லி: நீட் தேர்வில் மாநில பாடதிட்டத்துக்கு முக்கியத்துவம் தர கோரிக்கை வைத்து உள்ளேன் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை டெல்லியில் பேட்டி அளித்துள்ளார். சிறுசிறு நீர்நிலை திட்டங்களை நிறைவேற்றினால் நீராதாரம் மேம்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 16-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய்யவுள்ளதாக அவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!