கோவை: காங்கேயம் தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்யப்படுவதாக கேரள அமைச்சர் சைலஜா குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அமைச்சர் சைலஜா குற்றச்சாட்டுக்கு காங்கேயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் முழுமையான தர பரிசோதனைக்கு பிறகே தேங்காய் எண்ணெய் கேரளாவிற்கு அனுப்பப்படுகிறது.