புதுச்சேரியில் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் நீட்டிப்பு
2018-02-10@ 10:47:32
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் ஏ.எப்.டி. மில் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிதிச்சுமையால் பஞ்சாலை மூடப்பட்டுள்ள நிலையில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள லே-ஆப் நீட்டிக்கப்பட்டுள்ளது.