இலங்கையில் பலத்த பாதுகாப்புடன் உள்ளாட்சி தேர்தல் தொடங்கியது
2018-02-10@ 10:34:01
கொழும்பு: இலங்கையில் 340 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. 8,325 பேர் போட்டியிடும் உள்ளாட்சி தேர்தலில் மாலை 4 மணி வரை 1.58 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.