காலா ரிலீஸ் தேதி(ஏப்.27)அறிவிப்பு | கேரளாவில் வெளியாகும் நாச்சியார் | 4 ஆண்டுகளுக்கு பின் மலையாளத்தில் சுகன்யா | நிவின்பாலியின் நடிப்பை பாராட்டிய பிருத்விராஜ் | முதல்நாளில் ரூ.10.25 கோடி வசூலித்த பேட் மேன் | பிரியங்கா சோப்ராவின் முதல் அசாம் படம் அறிவிப்பு | தில் ஜூங்கிலி ரிலீஸ் தள்ளி வைப்பு | ராசியுடன் மோதும் பிரை டே | தனுஷின் ஹாலிவுட் பட டீஸர் வெளியானது | பிகினியில் சமந்தா : விமர்சித்தவர்களுக்கு பதிலடி |
உலகளாவிய நடிகையாகிவிட்ட ப்ரியங்கா சோப்ரா, தயாரிப்பாளராகவும் சமீபத்தில் மாறினார். தற்போது அவர் முதன்முறையாக அசாம் மொழி படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு போக கிரிகீ இன் கவுகாத்தி என பெயரிட்டுள்ளனர். அசாம் நடிகர்களான ஜெர்பியா வாகித், சீமா பிஸ்வாஸ், ஜாய் காஷ்யாப் ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்க, ஜானு பருவா இயக்குகிறார். 2015-ம் ஆண்டு அசாமில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் தயாராகிறது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.