சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் டியூப் வெடித்து விபத்து
2018-02-10@ 10:59:28
ஈரோடு: ஈரோடு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் டியூப் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைந்தனர்.