சென்னையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா இல்லத்தில் வருமானவரி புலனாய்வு துறை அதிகாரி எனக்கூறி சோதனை நடத்த முயன்றவர் போலீசாரை கண்டு தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஜெ.தீபா வீட்டுக்கு வந்த போலி வருமான வரி அதிகாரியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.