பேராசிரியர் ஜெயராமன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்
2018-02-10@ 10:29:42
திருவாரூர்: திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி.க்கு எதிரான போராட்டம் நடத்த வந்த பேராசிரியர் ஜெயராமன் கைது செய்யப்பட்டார். பேராசிரியர் ஜெயராமன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.