தேர்வு வாரிய ஊழலால் இளைஞர்களிடம் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின்

2018-02-10@ 13:17:43

சென்னை: தேர்வு வாரிய ஊழலால், வேலை இல்லா இளைஞர்களிடம் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சியில் ஆசிரியர் தேர்வு வாரியம் மட்டுமின்றி எல்லாவற்றிலும் லஞ்ச ஊழல் உள்ளது என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!