கோவையில் எல்.எல்.ஆர். எடுக்க முடியாமல் பெண்கள் தவிப்பு
2018-02-10@ 10:41:02
கோவை: கோவையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்படாததால் எல்.எல்.ஆர். எடுக்க முடியாமல் பெண்கள் தவித்து வருகின்றனர். மானிய விலை இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் பெண்கள் அவதி அடைந்து வருகின்றனர்.