திருப்பதி அருகே ரூ.2.50 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்
2018-02-10@ 08:36:58
ஆந்திரா: திருப்பதி அருகே இருவேறு இடங்களில் ரூ.2.50 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 58 செம்மரக்கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் மினி லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.