சென்னை: சென்னையில் போலீசார் விரட்டியதால் கடலில் குதித்த மீனவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. சென்னை காசிமேட்டில் நேற்று நள்ளிரவு சூதாடியவர்களை போலீசார் விரட்டிச் சென்றனர். போலீசிடமிருந்து தப்பிக்க தமிழரசன்(36) என்ற மீனவர் பாலத்தில் இருந்து கடலில் குதித்தார்.