சென்னை: பக்கோடா விற்பது தவறானது இல்லை, எந்த வேலை செய்தாலும் நல்லதுதான் என நக்மா தெரிவித்துள்ளார். தொழில் தொடங்க வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு நிதி வந்தது என்பது பற்றி பாஜக தெரிவிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.