புதுச்சேரியில் போலீசார் சைக்கிள் பேரணி

2018-02-10@ 07:42:22

புதுச்சேரி: பொதுமக்களுடன் நல்லுறவை மேம்படுத்துவதற்காக புதுச்சேரி மாநில போலீசார் சைக்கிள் பேரணி நடத்துகின்றனர். 100க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்கும் இந்த பேரணியை காவல் இயக்குனர் சுனில் குமார் துவக்கி வைத்தார். புதுச்சேரி கடற்கரையில் இருந்து 30 கி.மீ தூரம் வரையில் இந்த பேரணி நடைபெற உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!