தூத்துக்குடி அருகே பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

2018-02-10@ 12:17:06

தூத்துக்குடி: கோவில்பட்டியில் 2016-17 ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தும்வரை மறியல் போராட்டம் தொடரும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!