கருணாநிதியை சந்திக்கிறார் கமல் | எக்ஸ் வீடியோவுக்கு ஏ சான்றிதழ் | சாட்சிகள் சொர்க்கத்தில்: இலங்கை தமிழ் அகதிகள் பற்றிய படம் | ஒய்.ஜி.மகேந்திரன் மகன் திருமணம்: திரையுலகினர் வாழ்த்து | பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா: 22ந் தேதி தொடங்குகிறது | பார்த்திபன் மகள் திருமணத்தில் சீதா பங்கேற்கிறார் | மார்ச் 1ந் தேதி முதல் சினிமா ஸ்டிரைக்: திரையரங்க உரிமையாளர்கள் திருச்சியில் கூடுகிறார்கள் | காலா ரிலீஸ் திடீர் அறிவிப்பு, சரியா ? | கலகலப்பு 2, சுந்தர் சி சம்பளம் 10 கோடி ? | குதிரை ஏறிய சன்னி லியோன் |
அக்ஷ்ய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் நடிப்பில் நேற்று வெளியாக உள்ள படம் பேட் மேன். பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கினை குறைந்த விலையில் தயாரித்த தமிழரான அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பால்கி இயக்கி உள்ளார். இப்படத்திற்கு நல்ல வரவேற்பும், பாராட்டும் கிடைத்துள்ளது. யாரும் எடுக்க தயங்கும் ஒரு விஷயத்தை எடுத்து அதை சமூக கருத்துடன் படமாக்கி உள்ளனர் என அனைவரும் பாராட்டி வருகின்றனர். விமர்சன ரீதியாக மட்டுமல்லாது, படத்திற்கும் முதல்நாள் நல்ல வசூல் கிடைத்துள்ளது. நேற்று ஒரேநாளில் மட்டும் இப்படம் ரூ.10.26 கோடி வசூலித்திருக்கிறது. சுமார் ரூ.70 கோடி பட்ஜெட்டில் உருவான பேட் மேன், இந்தியாவில் மட்டும் 2750 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது.