கருணாநிதியை சந்திக்கிறார் கமல் | எக்ஸ் வீடியோவுக்கு ஏ சான்றிதழ் | சாட்சிகள் சொர்க்கத்தில்: இலங்கை தமிழ் அகதிகள் பற்றிய படம் | ஒய்.ஜி.மகேந்திரன் மகன் திருமணம்: திரையுலகினர் வாழ்த்து | பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா: 22ந் தேதி தொடங்குகிறது | பார்த்திபன் மகள் திருமணத்தில் சீதா பங்கேற்கிறார் | மார்ச் 1ந் தேதி முதல் சினிமா ஸ்டிரைக்: திரையரங்க உரிமையாளர்கள் திருச்சியில் கூடுகிறார்கள் | காலா ரிலீஸ் திடீர் அறிவிப்பு, சரியா ? | கலகலப்பு 2, சுந்தர் சி சம்பளம் 10 கோடி ? | குதிரை ஏறிய சன்னி லியோன் |
தென்னிந்திய சினிமாவை முற்றிலும் மறந்து ஹிந்தியே கதி என மாறிவிட்டார் நடிகை டாப்சி. தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகளும் வருகின்றன. தற்போது அவர் அலியா சென் இயக்கத்தில், தில் ஜூங்கிலி என்ற படத்தில் நடித்து வருகிறார். சாகிப் சலீம் முதன்மை ரோலில் நடிக்கிறார். ரொமான்ட்டிக் காமெடி படமாக உருவாகி உள்ளது. இப்படம் முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் நடந்து வருகின்றன. முன்னதாக பிப்., 16-ம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். தற்போது மார்ச் 9-ம் தேதிக்கு படத்தை தள்ளி வைத்துள்ளனர். பிப்., 16-ம் தேதி அய்யாரி படம் ரிலீஸாவதால் இந்த முடிவை எடுத்துள்ளனர்.