திருவள்ளூர் அருகே 2 மாவோயிஸ்ட்கள் கைது : போலீசார் விசாரணை
2018-02-10@ 11:20:08
திருவள்ளூர் : பூண்டி அருகே புல்லரம்பாக்கத்தில் 10 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த 2 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் தசரதன், செண்பகவள்ளி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகினறனர்.