கருணாநிதியை சந்திக்கிறார் கமல் | எக்ஸ் வீடியோவுக்கு ஏ சான்றிதழ் | சாட்சிகள் சொர்க்கத்தில்: இலங்கை தமிழ் அகதிகள் பற்றிய படம் | ஒய்.ஜி.மகேந்திரன் மகன் திருமணம்: திரையுலகினர் வாழ்த்து | பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா: 22ந் தேதி தொடங்குகிறது | பார்த்திபன் மகள் திருமணத்தில் சீதா பங்கேற்கிறார் | மார்ச் 1ந் தேதி முதல் சினிமா ஸ்டிரைக்: திரையரங்க உரிமையாளர்கள் திருச்சியில் கூடுகிறார்கள் | காலா ரிலீஸ் திடீர் அறிவிப்பு, சரியா ? | கலகலப்பு 2, சுந்தர் சி சம்பளம் 10 கோடி ? | குதிரை ஏறிய சன்னி லியோன் |
பாலா டைரக்சனில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள நாச்சியார் படம் வரும் பிப்-16ஆம் தேதி வெளியாகிறது. தமிழில் மட்டுமல்லாமல் அதேநாளில் மலையாளத்திலும் இந்தப்படம் வெளியாகிறது. தற்போது இதன் மலையாள பட போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.
பாலா படங்களோ அல்லது ஜி.வி.பிரகாஷின் படங்களோ கேரளாவில் பெரிய அளவுக்கு வரவேற்பு பெற்றதில்லை. ஜோதிகா நடித்த படங்களுக்கு ஓரளவு வரவேற்பு இருப்பதால் இந்தப்படத்தை மலையாளத்திலும் ரிலீஸ் செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.