மாடியில் இருந்து இளைஞர் விழுந்ததில் படுகாயமடைந்த குழந்தை நலமடைந்தாள்

2018-02-09@ 08:13:46

சென்னை : வண்ணாரப்பேட்டையில் மாடியில் இருந்து இளைஞர் விழுந்ததில் படுகாயமடைந்த குழந்தை நலமடைந்தாள். தலையில் அறுவை சிகிச்சை முடிவடைந்து குழந்தை தன்யா நலமடைந்து வருவதாக தந்தை ஸ்ரீதர் தகவல் அளித்துள்ளார்.  

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!