போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடங்கியது
2018-02-09@ 16:05:29
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியது. 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களுடன் பேச்சை தொடங்கினார் மத்தியஸ்தர் பத்மநாபன்.