கரூர்: கரூர் அருகே புன்னம்சத்திரத்தில் 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி செய்தார். குழந்தைகள் பிரணத், யாழினி ஆகியோர் உயிரிழந்துள்ளார், தாய் விஜயலட்சமிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.