நீலகிரி: நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. 21 யானைகளுக்கான நலவாழ்வு முகாமை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்துள்ளார்.