2018ம் ஆண்டிற்கான சித்திரை தமிழ்ப்புத்தாண்டு விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

2018-02-09@ 17:39:10

சென்னை: 2018ம் ஆண்டிற்கான சித்திரை தமிழ்ப்புத்தாண்டு விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. tamilvalarchithurai.com என்ற தளத்தில் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து பிப்ரவரி 28ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தமிழ்த்தாய், கபிலர், உ.வே.சா., கம்பர், சொல்லின் செல்வர், உமறுப்புலவர், ஜி.யு.போப் விருதுகள் வழங்கப்பட உள்ளது. இளங்கோவடிகள், அம்மா இலக்கியம், சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருதுகளும் வழங்கப்பட உள்ளது என்றும் அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், எழும்பூர், சென்னை முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
  • 10-02-2018

    10-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • delhi_BJP_meeting

    டெல்லியில் பாஜக ஆட்சி மன்றக் குழு கூட்டம்: பிரதமர், எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு

  • earthquake_taiwan123

    தைவானில் மீட்பு பணியின் போது மீண்டும் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

  • spain_carnivall1

    ஸ்பெயின் கார்னிவல் :இறக்கைகள், நகைகள் உள்ளடக்கிய 80 கிலோ எடையுடைய பிரமாண்ட ஆடைகளுடன் உலா வந்த பெண்கள்

  • southsudan_11

    தெற்கு சூடானில் உள்நாட்டு போரில் ஈடுபடுத்தப்பட்ட ஆயுத மேந்திய 300 சிறுவர்கள் விடுவிப்பு

LatestNews