சென்னை விமான நிலையத்தில் விமான வருகை, புறப்பாடு குறித்த டிஜிட்டல் தகவல் போர்டில் தமிழில் வருவது நீக்கப்பட்டது கண்டனத்துக்கு உரியது.
- தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்
எனது கட்சிக்கு பல கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள நல்லவர்கள் வந்தால் கண்டிப்பாக சேர்த்துக் கொள்வேன்.
- நடிகர் கமல்ஹாசன்
கமலுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து காலம்தான் பதில் சொல்லும்.
- நடிகர் ரஜினிகாந்த்
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்து வருகிறது.
- இந்திய கம்யூனிஸ்ட்
மாநில செயலாளர் முத்தரசன்