சென்னை தொடக்ககல்வி இயக்ககம் முன் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
2018-02-09@ 10:07:59
சென்னை: சென்னையில் தொடக்ககல்வி இயக்ககம் முன் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.