சென்னை: AIOBC (REA) ரயில்வே தொழிற்சங்க பொதுச் செயலாளர் புதியவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஐ.ச.எஃப் ஷெல் கம்பெனி அருகே உள்ள அவரது வீட்டிற்குள் புகுந்த மர்மகும்பல் புதியவனை வெட்டிக் கொலை செய்துள்ளனர். புதியவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.