அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களும் வீரம் மிக்க புலிகள்: அமைச்சர் ஜெயக்குமார்

2018-02-09@ 14:10:09

சென்னை: அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களும் வீரம் மிக்க புலிகள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றால் என்ன என்பதை ரஜினி தெளிவுபடுத்த வேண்டும் என்றும் சமூக நீதியை பாதுகாக்கிற வகையில் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!