திருவாரூரில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட தூண்டியதாக 3 பேர் கைது

2018-02-09@ 09:13:13

திருவாரூர்: கடம்பங்குடியில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட தூண்டியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜெயராமனின் அமைப்பான மீத்தேன் எதிர்ப்பு திட்ட கூட்டமைப்பின் சிவக்குமார், சுந்தரபாண்டி மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த சண்முகசுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!