பார்கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர் சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட உத்தரவு
2018-02-09@ 15:47:38
சென்னை: பார்கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர் சொத்து விவரங்களை வெளியிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.