தெலுங்கு, ஹிந்தியிலும் வெளியாகும் மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் | தமிழ் படத்தில் நடிக்க சன்னி லியோனுக்கு எதிர்ப்பு: போலீசில் புகார் | ராஜ் டி.வியில் ஜெயலலிதா சகாப்தம் | ஏன் இந்த கோபம்? | நாகேஷ் திரையரங்கிற்கு 19 இடங்களில் கத்தரி போட்ட தணிக்கை | நான் தோல்வி அடைந்த நடிகன் இல்லை : ஜீவா | நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தியது என்ன? | நட்சத்திர பட்டாளத்தில் மணிரத்தினம் படம் | காலாவை முதலில் ரிலீஸ் செய்ய ரஜினி உத்தரவு | மீண்டும் அஜித்தை இயக்கும் கெளதம்மேனன் |
பாலிவுட்டின் முன்னாள் ஹீரோ ஜிதேந்திரா. 150-க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். 75 வயதை கடந்துள்ள ஜிதேந்திரா தற்போது தயாரிப்பு துறையிலும் உள்ளார். இந்நிலையில் இவர் மீது உறவுக்கார பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார்.
அதில், தனக்கு 18 வயது இருக்கும்போது ஜிதேந்திராவிற்கு 28 வயது. ஷூட்டிங்கின் போது ஹிம்மாச்சல் அழைத்து சென்று ஓட்டலில் வைத்து என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என இப்போது புகார் கூறியுள்ளார். இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேசமயம் இதை ஜிதேந்திரா தரப்பு மறுத்துள்ளது. இதுதொடர்பாக அவரது வக்கில் கூறுகையில், இது முற்றிலும் பொய்யான புகார். அந்தமாதிரி எதுவும் நடக்கவில்லை என ஜிதேந்திரா கூறுகிறார். எந்த ஆதாரமும் இல்லாமல் சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது புகார் கூறுவது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளார்.