சென்னை உயர்நீதிமன்றத்தில் பக்கோடா விற்று வழக்கறிஞர்கள் போராட்டம்

2018-02-09@ 11:46:52

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆவின் நுழைவு வாயில் அருகே பக்கோடா விற்று வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலைவாய்ப்புக்கு வழி ஏற்படுத்தாமல் பக்கோடா விற்க சொல்வதை கண்டித்து வழக்கறிஞர்கள் இந்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!