இலங்கை: இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 113 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 121 மீனவர்களில் முதற்கட்டமாக 113 பேரை விடுவிக்க இலங்கை அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழக மீனவர்களின் விடுதலைக்கான பரிந்துரை கடிதம் யாழ்ப்பாணம் மீன்வளத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.