சென்னை: எஸ்ஆர்எம்யூ ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி புதியவன் கொலை வழக்கில் 2 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். இன்று காலை பெரம்பூரில் புதியவன் அவரது வீட்டில் 2 மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதனையடுத்து புதியவன் முன்னாள் கார் ஓட்டுநர் பாஸ்கரன் மற்றும் ஒருவர் சரண் அடைந்துள்ளனர்.