கரூர் அருகே 2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சி: குழந்தைகள் பலி

2018-02-09@ 15:53:37

கரூர்: கரூர் மாவட்டம் மூலிமங்கலத்தில் 2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். தாய் விஜயகுமாரியுடன் கிணற்றில் குதித்த 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். காகித ஆலை ஊழியர் விஜயகுமாரியை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!