தனுஷின் ஹாலிவுட் பட டீஸர் வெளியானது | பிகினியில் சமந்தா : விமர்சித்தவர்களுக்கு பதிலடி | சிம்பு படத்தின் கதையிலா சூர்யா? | மே மாதம் திரைக்கு வரும் மாரி- 2 | காதலர் தினத்தில் ஜூங்கா சிங்கிள் டிராக் | சர்ச்சையை கிளப்ப வரும் 'சிவா மனசுல புஷ்பா' | 'சண்டக்கோழி-2' ரிலீஸ் தேதி விஷாலின் கையில் | சாய் பல்லவியின் வித்தியாசமான கெட்டப் | நிகிஷா படேலின் கனவை நனவாக்கிய படம் | மீனுக்கும், மரத்துக்கும் டப்பிங் கொடுத்த ரவிதேஜா - நானி |
ஆரண்ய காண்டம் படத்தை இயக்கியவர் தியாகராஜன் குமாரராஜா. இவர் தற்போது கிரைம் திரில்லர் கதையில் சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, ரம்யாகிருஷ்ணன், பகத்பாசில் உள்பட பலர் நடிக்கிறார்கள். முதன்முறையாக இப்படத்தில் பெண் கெட்டப்பில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.
அதேபோல் சமந்தா வேம்பு என்றொரு வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார். அதனால் இந்த படம் தொடங்கப்பட்டதில் இருந்தே விஜய்சேதுபதியின் கேரக்டர் எதிர்பார்ப்பினை உருவாக்கி வருகிறது. மேலும் ஏப்ரல் 27-ந் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட இயக்குனர் தியாகராஜன் குமரராஜா திட்டமிட்டு வருகிறார் என இயக்குநர் மிஷ்மின் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்.