2017 ஜுன் 30 வரை பெறப்பட்ட ரூபாய் நோட்டுகள் மதிப்பு 15.28 டிரில்லியன்: மத்திய அரசு
2018-02-09@ 16:00:29
டெல்லி: பணமதிப்புநீக்க நடவடிக்கைக்கு பிறகு 2017 ஜுன் 30 வரை பெறப்பட்ட நோட்டுகள் மதிப்பு 15.28 டிரில்லியன் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை எண்ணி முடிக்க 74 அதிவேக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது என்றும் கூறியுள்ளது.