டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த உறுப்பினர் ஏ.வி. சாமி திடீரென மயக்கமடைந்துள்ளார். மயக்கமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி. சாமியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதற்காக காரணத்தை மருத்துவர்கள் பரிசோதித்து வருவதாக துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.