இ.எஸ்.ஐ. மருத்துவ திட்டம்: கல்வி நிறுவனங்களின் வழக்கு தள்ளுபடி

2018-02-09@ 11:52:37

புதுடெல்லி: கல்வி நிறுவன ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ திட்டத்தை எதிர்த்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2010ல் தமிழக அரசு அறிவித்த இ.எஸ்.ஐ. திட்டத்தை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடரப்பட்டது. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!