டெல்லி: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிலம் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் 2022க்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.