வங்கதேச எதிர்க்கட்சி தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறை

2018-02-08@ 14:34:50

வங்கதேசம்: வங்கதேச எதிர்க்கட்சி தலைவர் கலிதா ஜியாவுக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வங்கதேச பிரதமராக இருந்த போது ஆதரவற்றோர் இல்லத்துக்கான பணத்தில் கையாடல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!