மன்னார் : இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் 19 பேரை பிப்.16 வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த மதம் கைதான 12 மீனவர்கள் மற்றும் இன்று கைதான 7 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.