மாரி 2 மலையாள வில்லன் ஏன்..? | 32 ஆண்டுளுக்கு பின் மோகன்லாலுடன் நடிக்கும் நதியா | மலையாள நடிகர்களை தாக்கிய கர்நாடக துணை நடிகர்கள் | அல்லு அர்ஜுன் பட மலையாள டீசர் வெளியானது..! | திலீப் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம் | ஜனவரியில் விஷால் திருமணம்? | மகளுக்கு தடை போட்ட ஸ்ரீதேவி | ஐதராபாத் சம்பவத்தை விளையாட்டாக எடுத்துக்கொண்ட தமன்னா! | 6 அடி உயர மாப்பிள்ளை வேண்டும் - ரகுல் பிரீத் சிங் | கேன்ஸ் திரைப்பட விழாவில் விஜய்சேதுபதி படம் |
சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் சைரா நரசிம்ம ரெட்டி பிரமாண்டமாக தயாராகிறது. சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், சுதீப், விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பு மார்ச் மாதம் கேரளாவில் நடைபெறுகிறது.
அதுவரை ஓய்வெடுத்து வரும் சிரஞ்சீவி தற்போது இயற்கை சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்தப்படத்தில் சிரஞ்சீவியை மெருகேற்று வகையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வைசாக்கில் உள்ள ஒரு இயற்கை மருத்துவமனையில் முகாமிட்டுள்ளார் சிரஞ்சீவி.