நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே தயாரிக்கும் தொழிநுட்பம்: கமல் ஆலோசனை

2018-02-08@ 14:30:36

அமெரிக்கா: நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே தயாரிக்கும் தொழிநுட்பம் பற்றி அமெரிக்காவில் நடிகர் கமல் ஆலோசனை செய்துள்ளார். ப்ளூம் பாக்ஸை கண்டறிந்த தமிழர் டாக்டர் கே.ஆர்.ஸ்ரீதரை சந்தித்து நடிகர் கமல் கேட்டறிந்துள்ளார். மேலும் தமிழகத்தில் ப்ளூம் பாக்ஸை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கமல் தமிழர் டாக்டர் கே.ஆர்.ஸ்ரீதரிடம் ஆலோசித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!